Friday, 30 December 2011

மணத்தக்காளி

மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் பயன்கள்:  

  • தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் மேலும்படிக்க

Friday, 23 December 2011

நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை

கிராமங்களில் பெரும்பாலும் இக்கீரையை காணலாம். வேலிகளில் கொடியாகப் படர்ந்து பார்க்க அழகாய் இருக்கும். சிறு வெற்றிலை அளவில் தடிமனாகக் காணப்படும்.  பசலையில் இருவகை உண்டு ஒன்று கொடிப்பசலை இன்னொன்று தரைப்பசலை.

கொடிப்பசலை பச்சை நிறம் மேலும்படிக்க