Wednesday, 17 August 2011

பாரசிட்டமால் மாத்திரை ஆஸ்துமா ஏற்படுத்தலாம்

வலி நிவாரணி, காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மருந்துகளால் டீன்ஏஜ் வயதினருக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஆய்வு எச்சரித்துள்ளது.

குழந்தைகளிடம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜிக்கான சர்வதேச ஆய்வு அமைப்புக்காக நியூசிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment